- English
- தமிழ்
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி.இது மதுரையின் தென்மேற்கே 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்புநாய் வகைகளில் இராஜபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இனம்.tawp.in/r/gi9
Recent city comments: